Thursday, September 15, 2011

INTJ AMBURIL SADALATHAI MEET YADPU

ஆம்பூர் M.C. ரோட்டில் அனைகர் ஒரிஎண்டல் அரபிக் ஸ்கூல் எதேரில் ஸ்ட்ரீட் லைட் இல்லாதே காரணத்தால் சாலை கடக்கும் பொது மக்கள் விபத்துகளில் சிக்கி பலி அகின்றனேர். அப்படி விபத்தில் சிக்கிய ஒரு வயதான பெண்மணி இன் சடலத்தை நல்இரவு 1.3௦ மணி அளவில் INTJ மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் மீட்டு ஏடுதனர். மறுநாள்  உரியவரிடம் ஒப்படைத்னேர். 

 

No comments:

Post a Comment